வீடு / சமையல் குறிப்பு / பெண்கள் ஆரோக்கியத்திற்காக - கறுப்பு உளுந்து வெல்லம் உருண்டைகள்.

Photo of Black urad dal jaggery balls by akshara tambiraj at BetterButter
407
0
0.0(0)
0

பெண்கள் ஆரோக்கியத்திற்காக - கறுப்பு உளுந்து வெல்லம் உருண்டைகள்.

Feb-28-2019
akshara tambiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெண்கள் ஆரோக்கியத்திற்காக - கறுப்பு உளுந்து வெல்லம் உருண்டைகள். செய்முறை பற்றி

இது பெண்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கறுப்பு உளுந்து - 1கப்
  2. வெல்லம் - 1/2 கப்
  3. நெய் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கருப்பு உளுந்தை வாணலியில் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு தேவையான அளவு நெய்யை சூடாக்கி அதில் ஊற்றி உருண்டை பிடித்துக் கொள்ளவும்
  4. பெண்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற கருப்பு உளுந்து வெல்லம் உருண்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்