வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் சூப்

Photo of Red Pumpkin Soup by Divya  at BetterButter
426
0
0.0(0)
0

பரங்கிக்காய் சூப்

Feb-28-2019
Divya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் சூப் செய்முறை பற்றி

உடல் எடையை குறைக்க கூடிய ஆரோக்கியமான சூப் வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சூப்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் 250 கிராம்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பூண்டு 4 பற்கள்
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  6. சீரகம் 1 தேக்கரண்டி
  7. மிளகு 1/2 தேக்கரண்டி
  8. லவங்கம் 2
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 2 விசில் வரை வேக விடவும்.
  2. பின்னர் தண்ணீரை வடித்து தனியாக வைத்துவிட்டு வெறும் காய்கறிகளை விழுதாக அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த விழுதை வெந்த காய்கறி தண்ணீருடன் சேர்த்து கலக்கவும்.
  4. இந்தக் சூப் கலவையை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
  5. கொத்தமல்லி தழை அல்லது பிரஷ் கிரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்