வீடு / சமையல் குறிப்பு / பாதாம் சிக்கி

Photo of Almond chikki by Benazer Abdul Kader at BetterButter
360
0
0.0(0)
0

பாதாம் சிக்கி

Feb-28-2019
Benazer Abdul Kader
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாதாம் சிக்கி செய்முறை பற்றி

பாதாம் நல்ல கொழுப்பு நிறைந்தது மேலும் வெல்லம் இரும்புச்சத்து நிறைந்தது இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாதாம் 125 கிராம்
  2. பொடித்த வெல்லம் 250 கிராம்
  3. ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்
  4. நெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாதாமை சிறிது சிறிதாக நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும
  2. பின்பு ஒரு நான்ஸ்டிக் வாணலியில் நெய்யை ஊற்றவும்
  3. பின்னர் பொடித்த வெல்லத்தை அதில் சேர்க்கவும்
  4. வெல்லம் உருகி கொதித்தவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்
  5. உடனே பொடித்த பாதாம் சேர்த்தும் கிளறி வைக்கவும்
  6. பின்னர் இக்கலவையை பட்டர் பேப்பரில் பரப்பி பட்டர் பேப்பர் வைத்து மூடி மேலே சப்பாத்தி உருளை வைத்து நன்கு உருட்டவும்
  7. சமமானதும் கீறல் போட்டு கெட்டியானதும் துண்டுகள் போடவும்
  8. மிகவும் எளிதான எல்லாரும் விரும்பும் வகையிலான பாதாம் சிக்கி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்