வீடு / சமையல் குறிப்பு / ரெயின்போ ஸாலட்

Photo of Rainbow Slaw Salad by Sumaiya shafi at BetterButter
631
0
0.0(0)
0

ரெயின்போ ஸாலட்

Feb-28-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரெயின்போ ஸாலட் செய்முறை பற்றி

பல வண்ண காய்கறிகள் ஸாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரெஞ்ச்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் கால் கப்-1/4 கப்
  2. முட்டைகோஸ் பர்பிள் கலர்-1/2 கப்
  3. முட்டைகோஸ்-1/4 கப்
  4. வெள்ளரிக்காய்-1
  5. வெங்காயத்தாள்-2
  6. பச்சை குடைமிளகாய்-1/4
  7. சிவப்பு குடைமிளகாய்-1/4 கப்
  8. மஞ்சள் குடைமிளகாய்-1/4 கப்
  9. லெட்யூஸ்-1/2 கப்
  10. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  13. ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன்
  14. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  15. லெமன் தோல் செருகியது ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. எல்லா காய்கறிகளும் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  2. கேரட் மற்றும் குடைமிளகாய்
  3. ஒரு mixing பவுலில் லெமன் ஜூஸ், லெமன் தோல் செருக்கியது, தயிர்,உப்பு,மிளகு தூள் மற்றும் ஆலிவ் எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்
  4. பின் அதில் வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்