BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கதம்பம் சாம்பார்

Photo of Veggies sambar by Janani Vijayakumar at BetterButter
0
0
0(0)
0

கதம்பம் சாம்பார்

Feb-28-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கதம்பம் சாம்பார் செய்முறை பற்றி

கதம்பம் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு
  2. அவரைக்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய்
  3. துவரம் பருப்பு-100 கிராம்
  4. புளி சிறிதளவு
  5. வெங்காயம் தக்காளி ஒன்று
  6. பூண்டு 3 பற்கள்
  7. கடுகு சீரகம் கறிவேப்பிலை
  8. எண்ணெய்
  9. உப்பு
  10. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. ஒரு குகேறில் துவரம் பருப்பு மஞ்சள்தூள் பூண்டு தண்ணிர் விட்டு வேக விடவும்
  2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. வெங்காயம் தக்காளி சேர்த்து வத்கவும்
  4. நறுக்கிய எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும்
  6. வேகவைத்த பருப்பை சேர்த்து புளி தண்ணிரை விட்டு கொதிக்க விடவும்
  7. கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்