வீடு / சமையல் குறிப்பு / சிறு தானிய பிரவுனி

Photo of MILLET brownie by Waheetha Azarudeen at BetterButter
420
2
0.0(0)
0

சிறு தானிய பிரவுனி

Feb-28-2019
Waheetha Azarudeen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

சிறு தானிய பிரவுனி செய்முறை பற்றி

சர்க்கரை மற்றும் மைதா அல்லது கோதுமை இல்லாத பிரவுனி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கேழ்வரகு ஒரு கப்
  2. குதிரைவாலி ஒரு கப்
  3. கம்பு ஒரு கப்
  4. பச்சைப்பயறு ஒரு கப்
  5. வெள்ளைச் சோளம் ஒரு கப்
  6. சிவப்பு அரிசி ஒரு கப்
  7. கொள்ளு ஒரு கப்
  8. பார்லி ஒரு கப்
  9. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சிறுதானியங்களையும் அரைத்த ஒரு கப் மாவு
  10. முட்டை 2
  11. வெண்ணெய் அரை கப்
  12. பாதி இனிப்புள்ள சாக்லேட் 1/2 கப்
  13. வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  14. கொக்கோ பவுடர் அரை கப்
  15. நாட்டுச் சர்க்கரை அரை கப்
  16. சிட்டிகை உப்பு

வழிமுறைகள்

  1. ராகி, வெள்ளை சோளம், குதிரை வாலி, கம்பு, சிகப்பு அரிசி, கொள்ளு, பச்சை பயறு , பார்லி அரிசி இவை அனைத்தும் 5 முதல் 8 நிமிடம் சிறு தீயில் வறுத்த மில்லில் அரைத்து கொள்ளவும்
  2. பின்பு ஒரு கப்பில் வெண்ணை மற்றும் அரை இனிப்பு உள்ள சாக்லேட்டை ஓவன் யில் உறுகவும். பின்பு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் நாட்டு சக்கரை மற்றும் 1 முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்
  3. பின்பு இன்னொரு முட்டை சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சிறு தனியா மாவு மற்றும் உப்பு, சாகோ பவுடர் சலித்து சேர்க்கவும். வெண்ணிலா எஸ்ஸேன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  4. பின்பு பேக்கிங் டிரைவில் பேக்கிங் பேப்பர் வைத்து மேலே கலவையை ஊற்றவும்.. 150 ℃ 25 நிமிடம் பேக் செய்தால் பிரவுனி ரெடி
  5. ஸ்லைஸ் செய்து பரிமாறவும்
  6. சுவையான சிறுதானிய பிரவுனி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்