வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான பன்னீர் 2 பொருட்கள் வைத்து

Photo of HomeMade Paneer With Just 2 Ingredients by Aishwarya Rangan at BetterButter
244
0
0.0(0)
0

ஆரோக்கியமான பன்னீர் 2 பொருட்கள் வைத்து

Feb-28-2019
Aishwarya Rangan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கியமான பன்னீர் 2 பொருட்கள் வைத்து செய்முறை பற்றி

இப்போது குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து கொடுங்கள் அதிகம் கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்து உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1 லிட்டர்
  2. எலுமிச்சை பழம் 1

வழிமுறைகள்

  1. ஒரு லிட்டர் கெட்டியான பால் எடுத்து கொள்ளவும்
  2. ஒரு எலுமிச்சை பழ சாறு எடுத்துக் கொள்ளவும்
  3. பால் பொங்கி வரும்போது எலுமிச்சை சாறு
  4. இப்போது தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரிந்து உள்ளது
  5. மிகவும் சுத்தமான ஒரு வெள்ளை துணி எடுத்துக் கொள்ளவும் அதில் கீழ் ஒரு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
  6. நன்றாக கெட்டியாக துணியை இறுக்கிக் கொள்ளவும் அப்போதுதான் அதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வெளியேறும்
  7. அதன் மேல் ஒரு கனமான பொருளை வைக்கவும்
  8. இரண்டு மணி நேரம் பிறகு துணியை விரித்து பார்க்கலாம் பன்னீர் தயாராகி இருக்கும்
  9. இப்போது பன்னீரை சிறியதாக நறுக்கிக் கொண்டு சமையலுக்கு உபயோகப் படுத்தலாம்
  10. இதோ இப்போது வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் அதிக கால்சியம் புரோட்டீன் நிறைந்துள்ள பன்னீர் செய்து சுவைத்திடுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்