வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு தோல் கிரீன் டீ

Photo of Orange Peel Green Tea by Aishwarya Rangan at BetterButter
639
0
0.0(0)
0

ஆரஞ்சு தோல் கிரீன் டீ

Feb-28-2019
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு தோல் கிரீன் டீ செய்முறை பற்றி

ஆரஞ்சு தோல் தூக்கிப் போடாமல் அதை வைத்து கிரீன் டீ செய்திடுங்கள் ஏனென்றால் ஆரஞ்சு தோலில் டயாபட்டீஸ் தயிராய் உடல் எடை குறைப்பதற்கு என அதிக நன்மைகள் உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆரஞ்சு தோல் 10 gm
  2. தேன் 1 ஸ்பூன்
  3. சீரகம் 1/4 ஸ்பூன்
  4. பட்டை 2
  5. கிரீன் டீ பேக் 1
  6. தண்ணீர் 1 கப்

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு தோல் தூக்கிப்போடாமல் அதை சிறிதாக எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பேனில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கிய ஆரஞ்சு தோல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  3. 1/4 ஸ்பூன் சீரகம், 2 பட்டை, 1 கிரீன் டீ பேக் சேர்க்கவும்
  4. சிறிது இனிப்பு மற்றும் பிளேவர் காக ஒரு ஆரஞ்சு சேர்த்துக் கொள்ளலாம்
  5. 5 நிமிடம் கொதித்தவுடன் ஒரு வடிகட்டி மூலமாக தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  6. அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்
  7. இப்போது டயாபடீஸ் தைராய்டு மற்றும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஆரஞ்சு தோல் கிரீன் டீ குடித்தால் உடழுக்கு நல்லது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்