வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு கம்பு அடை

Photo of Sweet kambu adai by Janani Vijayakumar at BetterButter
1206
0
0.0(0)
0

இனிப்பு கம்பு அடை

Feb-28-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு கம்பு அடை செய்முறை பற்றி

இனிப்பு கம்பு அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கம்பு மாவு 2 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. கோதுமை மாவு 2 ஸ்பூன்
  4. எள்ளு 2 ஸ்பூன்
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணிர் விட்டு வெள்ளத்தை கரைத்து கொள்ளவும்
  2. அதில் கம்பு மாவு கோதுமை மாவு சிறிது சிறிதாக சேர்க்கவும்
  3. எள்ளு சேர்த்து நன்கு பிசயவும்
  4. சிறிய உருண்டை எடுத்து தட்டி கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் காயந்தத்தும் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்