வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பட்டாணி தேங்காய்ப்பால் புலாவ்

Photo of Grean peas coconut milk pulav by hajirasheed haroon at BetterButter
132
1
0.0(0)
0

பச்சைப்பட்டாணி தேங்காய்ப்பால் புலாவ்

Feb-28-2019
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பட்டாணி தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி அரிசி 1/2 கிலோ
  2. பச்சை பட்டாணி கால் கிலோ
  3. வெங்காயம் ஐந்து
  4. தக்காளி-3
  5. பூண்டு இஞ்சி விழுது 3ஸ்பூன்
  6. தேங்காய் 1
  7. பச்சை மிளகாய் 3
  8. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 5
  9. தேங்காய் எண்ணெய் 200 மில்லி
  10. உப்பு தேவையான அளவு
  11. தண்ணீர் 2 கப்
  12. புதினா மல்லி இலை ஒரு கப்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. அரிசி ஊற வைத்துக் கொள்ளவும்
  3. தேங்காய் உடைத்து திக்காக பால் எடுத்துக் கொள்ளவும்
  4. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு பொரிய விடவும்
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  7. பச்சைப் பட்டாணி சேர்த்து வேக விடவும்
  8. தேங்காய் பால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  9. தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு வேக விடவும்
  10. சோறு முக்கால் பாகம் வெந்தவுடன் தம்மிழ் வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்