வீடு / சமையல் குறிப்பு / பசலக்கீரை பருப்பு கடையல்

Photo of Pasala keerai Paruppu kadayal by Sowmya Sundar at BetterButter
1122
0
0.0(0)
0

பசலக்கீரை பருப்பு கடையல்

Feb-28-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பசலக்கீரை பருப்பு கடையல் செய்முறை பற்றி

கீரை மற்றும் துவரம் பருப்பு சேர்த்து செய்த தேங்காய் இல்லாத மசியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பசலைக் கீரை ஒரு கட்டு
  2. வேக வைத்த துவரம் பருப்பு 2 மேஜைகரண்டி
  3. பச்சை மிளகாய் 2
  4. சின்ன வெங்காயம் 6
  5. தக்காளி 2
  6. பூண்டு 4 பல்
  7. புளி நெல்லிக்காய் அளவு
  8. உப்பு ருசிக்கேற்ப
  9. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  10. கடுகு ,உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அலசிய கீரை, பச்சை மிளகாய் ,தக்காளி ,பூண்டு, வெங்காயம் சேர்த்து மூடாமல் வேக விடவும்
  2. நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து மத்தால் கடைந்து கொள்ளவும்.
  3. பின் கெட்டி புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  4. தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்