வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் பணியாரம்

Photo of Instant panniyaram by hajirasheed haroon at BetterButter
105
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் பணியாரம்

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் பணியாரம் செய்முறை பற்றி

Tasty&healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஒரு கப்
  2. மைதா மாவு 2 ஸ்பூன்
  3. நாட்டுச் சர்க்கரை ஒரு கப்
  4. சோடா மாவு 1 பின்ச்
  5. அரைஸ்பூன்
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. எண்ணெய் 200 மில்லி

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் மைதா மாவு உப்பு பேக்கிங் சோடா நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற விடவும்
  2. எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும்
  3. சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை சிறிய பணியாரங்களாக ஊற்றவும்
  4. இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  5. சுவையான இன்ஸ்டன்ட் பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்