வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் முட்டை பொரியல்

Photo of Beans egg fry by hajirasheed haroon at BetterButter
188
0
0.0(0)
0

பீன்ஸ் முட்டை பொரியல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் முட்டை பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீன்ஸ் 4
  2. கேரட் ஒன்று
  3. வெங்காயம் ஒன்று
  4. முட்டை-2
  5. என்னை 3ஸ்பூன்
  6. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கேரட் பீன்ஸை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் கேரட் பீன்ஸ் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு முட்டை சேர்த்து கிளறவும்
  4. பெப்பர் தூள் சேர்த்து கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்