வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் உளுந்தங்களி

Photo of Instant ullunthu kali by hajirasheed haroon at BetterButter
425
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் உளுந்தங்களி

Feb-28-2019
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் உளுந்தங்களி செய்முறை பற்றி

Tasty&healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்தம் பருப்பு ஒரு கப்
  2. பச்சரிசி அரை கப்
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. நல்லெண்ணெய் அரை கப்
  5. சர்க்கரை ஒரு கப்
  6. தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் உளுத்தம்பருப்பு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் சிறிது அரிசி சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  3. இரண்டையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவை சலித்துக் கொள்ளவும்
  5. மாவுடன் தண்ணீர் உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும் கரைத்த மாவை அடுப்பில் வைத்து நன்கு களி பதத்துக்கு கிளறவும்
  6. மாவு நன்கு வெந்தவுடன் நல்லெண்ணெய் சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்