Photo of Carrot dosai by hajirasheed haroon at BetterButter
206
0
0.0(0)
0

கேரட் தோசை

Feb-28-2019
hajirasheed haroon
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் தோசை செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஒரு கப்
  2. கேரட் துருவல் அரை கப்
  3. ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் உப்பு கேரட் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் குட்டி தோசைகளாக குழந்தைகளுக்கு ஊற்றி கொடுக்கலாம்
  3. சுவையான கேரட் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்