வீடு / சமையல் குறிப்பு / கேரட் முட்டை பொரியல்

Photo of Carrot egg poriyal by hajirasheed haroon at BetterButter
763
0
0.0(0)
0

கேரட் முட்டை பொரியல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரட் முட்டை பொரியல் செய்முறை பற்றி

Tasty&healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் அரை கிலோ
  2. வெங்காயம் 3
  3. முட்டை 4
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட் வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு உப்பு கேரட் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. கேரட் அரை பாகம் வெந்தவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்
  4. கேரட் வெந்தவுடன் முட்டை சேர்த்து கிளறி விடவும்
  5. சுவையான கேரட் முட்டை பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்