வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி மசாலா

Photo of Green peas masala by hajirasheed haroon at BetterButter
544
0
0.0(0)
0

பட்டாணி மசாலா

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி மசாலா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பட்டாணி கால் கிலோ
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-2
  4. பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  8. சீரகம் ஒரு ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்
  2. பிறகு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கொள்ளவும்
  3. அதனுடன் பச்சை பட்டாணி உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
  5. சுவையான பச்சை பட்டாணி மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்