BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி

Photo of Chicken biriyani by hajirasheed haroon at BetterButter
23
0
0(0)
0

சிக்கன் பிரியாணி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாஸ்மதி அரிசி ஒரு கிலோ
  2. சிக்கன் ஒரு கிலோ
  3. வெங்காயம் அரை கிலோ
  4. தக்காளி கால் கிலோ
  5. பச்சை மிளகாய் ஐந்து
  6. புதினா மல்லி இலை ஒரு கப்
  7. இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன்
  8. பிரியாணி மசாலா பவுடர் 6 டீஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  10. தயிர் அரை கப்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு
  13. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை தலா 5

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை கழுவி கொள்ளவும் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும்
  3. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  5. சிக்கன் துண்டுகள் மிளகாய்த் தூள் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  6. பிரியாணி மசாலா பவுடர் தண்ணீர் தயிர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு விசில் வேகவிடவும்
  8. சுவையான சிக்கன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்