BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தட்டப்பயறு குழம்பு

Photo of Thattapayaru curry by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

தட்டப்பயறு குழம்பு

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தட்டப்பயறு குழம்பு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • ఇతర
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தட்டப்பயறு 100 கிராம்
  2. சின்ன வெங்காயம் 50 கிராம்
  3. தக்காளி-3
  4. பூண்டு 6 பல்
  5. தேங்காய் விழுது கால் கப்
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. தனியாத்தூள் நாலு ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. புளிக்கரைசல் ஒரு கப்
  10. தாளிப்பதற்கு எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்
  11. தாளிப்பதற்கு சீரகம் வெந்தயம் கடுகு அரை டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தட்டைப் பயறை முதல் நாள் இரவே ஊற வைத்து குக்கரில் 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வேகவிடவும்
  4. அதில் புளிக் கரைசல் ஊற்றி வேக வைத்த தட்டை பயறு சேர்த்து சிறிது நேரம் உப்பு சேரும் வேகவிடவும்
  5. அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து குழம்பை கொதிக்க வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்