வீடு / சமையல் குறிப்பு / காலிபிளவர் பட்டாணி மசாலா

Photo of Cauliflowe green peas masala by hajirasheed haroon at BetterButter
204
0
0.0(0)
0

காலிபிளவர் பட்டாணி மசாலா

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிபிளவர் பட்டாணி மசாலா செய்முறை பற்றி

Tasty&healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் ஒன்று
  2. பச்சைப் பட்டாணி 1கப்
  3. ஸ்வீட் கார்ன் ஒரு கப்
  4. வெங்காயம் 2
  5. தக்காளி-3
  6. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  8. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  9. கரம் மசாலா அரை ஸ்பூன்
  10. தேவையான அளவு உப்பு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. சீரகம் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் பொரிய விடவும்
  2. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. பூண்டு விழுது உப்பு தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும்
  5. பிறகு காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி ஸ்வீட் கார்ன் சேர்த்து வேக விடவும்
  6. காய்கறிகள் நன்கு வெந்தவுடன் பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்