வீடு / சமையல் குறிப்பு / கீரை தேங்காய்ப்பூ பொரியல்

Photo of spinach coconut poriyal by hajirasheed haroon at BetterButter
314
0
0.0(0)
0

கீரை தேங்காய்ப்பூ பொரியல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை தேங்காய்ப்பூ பொரியல் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக் கீரை ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. காய்ந்த மிளகாய் இரண்டு
  4. தேங்காய் துருவல் ஒரு கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  7. என்னை 3டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து உளுத்தம் பருப்பு வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. உப்பு கீரை சேர்த்து கிளறி வேக விடவும்
  3. கீரை வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து
  4. சுவையான கீரை தேங்காய்ப்பூ பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்