வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பருப்பு கூட்டு

Photo of Pudalangai paruppu kooty by hajirasheed haroon at BetterButter
304
0
0.0(0)
0

புடலங்காய் பருப்பு கூட்டு

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் கால் கிலோ
  2. வெங்காயம்-2
  3. காய்ந்த மிளகாய் ஒன்று
  4. பெருங்காயத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. துவரம்பருப்பு பாசிப்பருப்பு 1:1
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் மஞ்சள்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் அதில் பெருங்காயத்தூள் நறுக்கிய புடலங்காய் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. வெந்தவுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்