வீடு / சமையல் குறிப்பு / கேரட் பீன்ஸ் பொரியல்

Photo of Carrot beans poriyal by hajirasheed haroon at BetterButter
709
0
0.0(0)
0

கேரட் பீன்ஸ் பொரியல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

Tasty & healthy

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 3
  2. பீன்ஸ் 100 கிராம்
  3. வெங்காயம்-2
  4. கறிவேப்பிலை ஒரு கொத்து
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. தேங்காய் துருவல் 1/4 கப்
  7. கடுகு உளுந்து தாளித்து அரை டேபிள்ஸ்பூன்
  8. என்னை 3ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட் பீன்ஸ் வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து பொரியலும் பிறகு கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் அதில் கேரட் பீன்ஸ் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்