வீடு / சமையல் குறிப்பு / spicy egg மசாலா தோசை

Photo of spicy egg masala dosai by hajirasheed haroon at BetterButter
264
0
0.0(0)
0

spicy egg மசாலா தோசை

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

spicy egg மசாலா தோசை செய்முறை பற்றி

Tastt

செய்முறை டாக்ஸ்

  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு ஒரு கப்
  2. முட்டை 4
  3. எண்ணெய் 5 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  5. சிக்கன் பவுடர் 1 ஸ்பூன்
  6. உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. மிளகாய் தூளையும் சிக்கன் பவுடர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசையாக ஊற்றி எண்ணெய் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து வைத்துள்ள மசாலா எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  4. சுவையான சுவையான எக் மசாலா தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்