வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by hajirasheed haroon at BetterButter
83
0
0.0(0)
0

தக்காளி சாதம்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி3
  4. மல்லி இலை ஒரு கைப்பிடி
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. எண்ணை தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு தக்காளி மல்லி இலை சேர்த்து கிளறி விடவும்
  3. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  4. பிறகு வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்