வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை சட்னி

Photo of Peanut chutney by hajirasheed haroon at BetterButter
220
0
0.0(0)
0

வேர்க்கடலை சட்னி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை சட்னி செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் ஒரு கப்
  2. வேர்க்கடலை ஒரு கப்
  3. புலி ஒரு பின்ச்
  4. காய்ந்த மிளகாய் மூன்று
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் வேர்க்கடலை தேங்காய் புளி உப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. சப்பாத்தியுடன் சைட்டிஸ் ஆக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்