வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பாயாசம்

Photo of Bottle guard payasam by Abinaya bala at BetterButter
575
0
0.0(0)
0

சுரைக்காய் பாயாசம்

Feb-28-2019
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பாயாசம் செய்முறை பற்றி

சுரைக்காய் வைத்து செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் துருவியது ஒரு கப்
  2. நெய் 3 டீஸ்பூன்
  3. பால் சுண்ட காய்ச்சியது 2 கப்
  4. ஜவ்வரிசி கால் கப்
  5. முந்திரி பாதாம் பிஸ்தா தேவையான அளவு

வழிமுறைகள்

  1. துருவிய சுரைக்காய் நெய்யில் வதக்கி சுண்டக் காய்ச்சிய பாலில் சேர்த்து நன்கு வேக விடவும்
  2. பின் அதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து வேக விடவும்
  3. இறுதியில் நெய்யில் முந்திரி பாதாம் பிஸ்தா வறுத்து அதனுடன் சேர்க்கவும்
  4. சுவையான சுரைக்காய் பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்