வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் மிக்ஸ் ப்ரெட் உப்புமா

Photo of Vegtable mix bread upma by hajirasheed haroon at BetterButter
184
0
0.0(0)
0

வெஜிடபிள் மிக்ஸ் ப்ரெட் உப்புமா

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் மிக்ஸ் ப்ரெட் உப்புமா செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரெட் துண்டுகள் 10
  2. வெங்காயம்-3
  3. உப்பு தேவையான அளவு
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. கேரட் 3
  6. குடை மிளகாய் 2
  7. பீன்ஸ் 10
  8. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. பிரெட்டை கடாயில் லைட்டாக வறுத்து கட் செய்து கொள்ளவும்
  3. மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  5. உப்பு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  6. மிளகாய் தூள் சேர்த்து கிளறி பொரித்த ப்ரட் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்