வீடு / சமையல் குறிப்பு / பிரட் டோஸ்ட்

Photo of Bread toast by hajirasheed haroon at BetterButter
29
0
0.0(0)
0

பிரட் டோஸ்ட்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் டோஸ்ட் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரெட் துண்டுகள் 10
  2. பால் ஒரு கப்
  3. முட்டை-2
  4. சர்க்கரை கால் கப்
  5. நெய் 5 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலைக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் ஆரிய பாலுடன் முட்டை சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் உருண்டைகளை மாவில் தோய்த்து தவாவில் வைத்து இருபுறமும் நெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்
  4. சுவையான பிரட் டோஸ்ட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்