வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கிய பீட்ஸா

Photo of Healthy pizza by Sumaiya Arafath at BetterButter
198
3
0.0(0)
0

ஆரோக்கிய பீட்ஸா

Feb-28-2019
Sumaiya Arafath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கிய பீட்ஸா செய்முறை பற்றி

இந்த பீட்ஸா பேஸ் ராகி+கோதுமை மற்றும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கால் செய்யப்பட்டது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 1/2 கப்
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. வேகவைத்த உருளைக்கிழங்கு 1
  4. உப்பு தேவைக்கு
  5. பன்னீர் 100 கிராம்
  6. தக்காளி சாஸ் 1/4 கப்
  7. ஓலிவ்ஸ் 1/4 கப்
  8. சில்லி ப்ளேக்ஸ்
  9. தக்காளி வட்டமாக வெட்டியது 2 சிறியது
  10. மிக்ஸ் ஹெர்ப்ஸ் 1 தே.க
  11. மொசரல்லா சீஸ் 1/2 கப்
  12. ஆலிவ் எண்ணை 1 தே.க

வழிமுறைகள்

  1. பேஸ் செய்ய:
  2. ராகி+கோதுமை+மஸித்த உருளைக்கிழங்கு+உப்பு தண்ணீர் சேர்த்து சோப்ட்டாக பிசையவும்
  3. அதை பரத்தி பேக்கிங் தட்டில் வெண்ணை தடவி வைக்கவும்
  4. சூடேற்றப்பட்ட அவணில் 180 டிகிரி வெப்பத்தில் 6 நிமிடம் பேக் செய்யவும்
  5. பன்னீரில் மிக்ஸ் ஹெர்ப்,உப்பு,சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிரில் பேனில் ஆலிவ் எண்ணை ஊற்றி கிரில் செய்யவும்
  6. சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  7. பேக் செய்த பேஸில் தக்காளி சாஸ் தடவவும்
  8. அதன் மேல் துருவிய சீஸ் போடவும்
  9. அதன் மேலே பன்னீர்,தக்காளி ,ஒலிவ்ஸ் வைக்கவும்
  10. பிறகு மிக்ஸ் ஹெர்ப்ஸ் தூவவும்
  11. இதை சூடேற்றப்பட்ட அவணில் 180 டிகிரி வெப்பத்தில் 10 நிமிடம் சீஸ் உருகும் வரை பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்