249
0
0.0(0)
0

மிளகு ரசம்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு ரசம் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளிக்கரைசல் ஒரு கப்
  2. தக்காளி-3
  3. பூண்டு 10 பல்
  4. மல்லி இலை கறிவேப்பிலை ஒரு கொத்து
  5. மிளகு 5 ஸ்பூன்
  6. சீரகம் 3 ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் ஐந்து
  8. உப்பு தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  11. கடுகு உளுந்து சீரகம் வெந்தயம் தலா 1 ஸ்பூன் தாளிப்பதற்கு
  12. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  13. அரிசி கழுவிய தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் மிளகு சீரகம் பொடிக்கவும் பிறகு தக்காளி காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து கொறகொப்பாக அரைத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவிய கழுநீரில் புளித் தண்ணீரில் அரைத்த தக்காளி விழுது உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை மல்லி இலை மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும் கலக்கி வைத்துள்ள அரைத்த கலவையை அதில் ஊற்றி நுரை பொங்கும் வரை அடுப்பை அணைத்து விடவும்
  4. சுவையான மிளகு ரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்