வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கீரை கூட்டு

Photo of Spinach parupu koottu by hajirasheed haroon at BetterButter
203
0
0.0(0)
0

பருப்பு கீரை கூட்டு

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கீரை கூட்டு செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கீரை ஒரு கப்
  2. துவரம் பருப்பு கால் கப்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்புடன் மஞ்சள் தூள் வெங்காயம் தக்காளி சேர்த்து 2 விசில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வேக வைத்த பருப்புடன் உப்பு சேர்த்து கீரையை சிறிது நேரம் வேக விடவும்
  3. மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விடவும் பிறகு வேக வைத்த பருப்புக் கீரையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்
  4. சுவையான கீரை பருப்பு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்