வீடு / சமையல் குறிப்பு / முட்டை பெப்பர் பொடிமாஸ்

Photo of Egg pepper podimas by hajirasheed haroon at BetterButter
509
0
0.0(0)
0

முட்டை பெப்பர் பொடிமாஸ்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை பெப்பர் பொடிமாஸ் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. பெப்பர் தூள் 3 டேபிள்ஸ்பூன்
  3. உப்பு 1 சிட்டிகை
  4. என்னை 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்
  2. உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. நன்கு கிளறிய உடன் அதில் பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  4. சுவையான எக் பொடிமாஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்