வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் புலாவ்

Photo of coconut milk புலாவ் by hajirasheed haroon at BetterButter
210
0
0.0(0)
0

தேங்காய்ப்பால் புலாவ்

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை பற்றி

Tasty& healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • கேரளா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. வெங்காயம்-3
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் 2
  5. கறிவேப்பிலை புதினா மல்லி ஒரு கப்
  6. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை ஒன்று
  7. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  8. தேங்காய்ப்பால் ஒரு கப்
  9. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற விடவும்
  2. குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும்
  3. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு ேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  4. புதினா மல்லி இலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. தண்ணீர் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும் சிறு கொதிவந்தவுடன் அரிசி சேர்த்து இரண்டு விசில் வேகவிடவும்
  6. சுவையான தேங்காய்ப்பால் புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்