வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை மசாலா

Photo of Peanut masala by hajirasheed haroon at BetterButter
432
0
0.0(0)
0

வேர்கடலை மசாலா

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை மசாலா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேர்க்கடலை ஒரு கப்
  2. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  3. எண்ணை தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை தோல் உரித்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. காய்ந்த வேர்கடலையின் உப்பு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்
  3. வறுத்த வேர்க்கடலையை எண்ணெயில் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  4. அதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. சுவையான வேர்கடலை மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்