வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot poriyal by hajirasheed haroon at BetterButter
530
0
0.0(0)
0

கேரட் பொரியல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் கால் கிலோ
  2. வெங்காயம்-2
  3. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் கேரட் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. கேரட் துருவல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. சுவையான கேரட் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்