வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் சாம்பார்

Photo of Bottlegourd sambar by hajirasheed haroon at BetterButter
238
0
0.0(0)
0

சுரைக்காய் சாம்பார்

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் சாம்பார் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • மேற்கு வங்காளம்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. சாம்பார் வெங்காயம்100
  3. தக்காளி-3
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. சுரைக்காய் 1
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு
  10. தாளிப்பதற்கு கடுகு உளுந்து சீரகம் வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன்
  11. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  12. மல்லி இலை கருவேப்பிலை ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. பருப்புடன் வெங்காயம் தக்காளி மஞ்சள் தூள் சீரகம் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வேகவிடவும்
  2. பருப்பு வெந்தவுடன் பருப்பு தண்ணீரில் சுரைக்காய் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக விடவும்
  3. சுரைக்காய் வந்தவுடன் பருப்புடன் கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
  4. மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் வெந்தயம் உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வேகவைத்த காய் சாம்பார் அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்