வீடு / சமையல் குறிப்பு / மீன் வருவல்

Photo of Fish fry by hajirasheed haroon at BetterButter
303
0
0.0(0)
0

மீன் வருவல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் வருவல் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் துண்டுகள் 10
  2. பூண்டு 20 பல்
  3. மிளகாய்த்தூள் 3ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. சோம்பு பொடி ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. பூண்டு விழுது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சோம்பு பொடி உப்பு சேர்த்து கலந்து வைத்து சிறிது நேரம் ஊற விடவும்
  4. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பிசறி வைத்துள்ள மீன் துண்டுகளை அதில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்