வீடு / சமையல் குறிப்பு / ரவை உப்புமா

Photo of Sooji upma by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

ரவை உப்புமா

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவை உப்புமா செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ఇతర
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. மிளகாய் 3
  4. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  5. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் பொரிய விடவும்
  3. வெங்காயம் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்செவ்வாய்
  5. தண்ணீர் கொதித்ததும் ரவையை சேர்த்து வேக வைத்து கிளறி பரிமாறலாம்
  6. சுவையான ரவை உப்புமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்