வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு வருவல்

Photo of Sepakilangu fry by hajirasheed haroon at BetterButter
433
0
0.0(0)
0

சேப்பங்கிழங்கு வருவல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேப்பங்கிழங்கு கால் கிலோ
  2. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கை கழுவி வேக விடவும்
  2. கிழங்கு நன்கு வெந்தவுடன் தோலுரித்து வட்டமாக வெட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் சேர்த்து வேகவைத்த கிழங்கை சிறிது நேரம் வதக்கவும்
  4. உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் சுருள வதக்கவும்
  5. சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்