Photo of Carrot rice by hajirasheed haroon at BetterButter
92
0
0.0(0)
0

கேரட் ரைஸ்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் ரைஸ் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. கேரட் துருவல் ஒரு கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. நெய் தேவையான அளவு
  6. பெப்பர் தூள் அரை ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளவும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் அதில் கேரட் துருவல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  3. வேக வைத்த சாதத்தை சேர்த்து பெப்பர் தூள் தூவி மீண்டும் கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்