BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் வறுவல்

Photo of Bitter guard fry by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

பாவக்காய் வறுவல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் வறுவல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ఇతర
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் 2
  2. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் 1 பின்ச்
  4. கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு ஒரு பின்ச்
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சுடு தண்ணீரில் சிறிது வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வேகவைத்த பாகற்காயுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள பாகற்காயை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சுவையான பாகற்காய் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்