வீடு / சமையல் குறிப்பு / முட்டை ப்ரைடு ரைஸ்

Photo of Egg fried rice by hajirasheed haroon at BetterButter
314
0
0.0(0)
0

முட்டை ப்ரைடு ரைஸ்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
  2. கேரட் ஒன்று
  3. முட்டை ஒன்று
  4. பீன்ஸ் 5
  5. உப்பு தேவையான அளவு
  6. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  7. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட் பீன்ஸை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கேரட் பீன்ஸ் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி சுருள கிளறி விடவும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும் கடைசியாக பெப்பர் தூள் சேர்த்து பரிமாறலாம்
  4. சுவையான ஹெல்தியான ப்ரைட் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்