வீடு / சமையல் குறிப்பு / பூண்டு கார சட்னி

Photo of Spicy garlic chutney by hajirasheed haroon at BetterButter
413
0
0.0(0)
0

பூண்டு கார சட்னி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூண்டு கார சட்னி செய்முறை பற்றி

Tasty&Spicy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு 20 பல்
  2. தக்காளி-2
  3. காய்ந்த மிளகாய் ஐந்து
  4. உப்பு சிறிதளவு
  5. தாளிப்பதற்கு எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்
  6. கடுகு உளுந்து அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பூண்டு தக்காளி காய்ந்த மிளகாய் நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுந்து பொரியவிடவும் பிறகு அரைத்த தக்காளி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  3. சுவையான ஈஸியான பூண்டு சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்