வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸ்டுவெஜிடபிள் குருமா

Photo of Mixed vegtable kurma by hajirasheed haroon at BetterButter
190
0
0.0(0)
0

மிக்ஸ்டுவெஜிடபிள் குருமா

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸ்டுவெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

Tasty & healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 4
  2. உருளைக்கிழங்கு 3
  3. பட்டாணி ஒரு கப்
  4. வெங்காயம்-3
  5. தக்காளி-2
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  10. மல்லித்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  11. தேங்காய் ஒரு மூடி
  12. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 2
  13. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய் தக்காளி பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. அரைத்த தேங்காய் தக்காளி விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும் பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  6. இரண்டு விசில் வேக வைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்