வீடு / சமையல் குறிப்பு / சௌசௌ பருப்பு கூட்டு

Photo of Chow chow paruppu kootu by hajirasheed haroon at BetterButter
66
0
0.0(0)
0

சௌசௌ பருப்பு கூட்டு

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சௌசௌ கால் கிலோ
  2. துவரம் பருப்பு கால் கப்
  3. பாசிப்பருப்பு கால் கப்
  4. வெங்காயம் 2
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. கறிவேப்பிலை ஒரு கொத்து
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. பெருங்காயத்தூள் ஒரு பின்ச்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. தாளிப்பதற்கு சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சௌசௌ வெங்காயம் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. பருப்புகளை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. அதில் உப்பு பெருங்காய்த் தூள் மஞ்சள் தூள் சவ்சவ் சேர்த்து கிளறி விடவும்
  5. ஊற வைத்த பருப்பு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வேக விடவும்
  6. சுவையான சௌசௌ கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்