வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஊத்தப்பம்

Photo of Beetroot utappam by hajirasheed haroon at BetterButter
270
0
0.0(0)
0

பீட்ரூட் ஊத்தப்பம்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஊத்தப்பம் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு ஒரு கப்
  2. பீட்ரூட் துருவல் ஒரு கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் ஊத்தாப்பம் போல் ஊற்றவும்
  3. பீட்ரூட் துருவலை தூவி எண்ணெய் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  4. சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் ஊத்தாப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்