வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் முட்டை தோசை

Photo of Pepper egg dosai by hajirasheed haroon at BetterButter
364
0
0.0(0)
0

பெப்பர் முட்டை தோசை

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் முட்டை தோசை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு ஒரு கப்
  2. முட்டை-2
  3. பெப்பர் தூள் 2 ஸ்பூன்
  4. உப்பு ஒரு பின்ச்
  5. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றி வேக வைக்கவும்
  2. ஒரு பவுலில் முட்டையுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. தோசை முக்கால் பாகம் வெந்தவுடன் கலந்து வைத்துள்ள முட்டையை அதில் ஊற்றி உப்பு பெப்பர் தூள் சேர்த்து சிறிது நேரம் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்
  4. சுவையான பெப்பர் முட்டை தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்