வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் பருப்பு கூட்டு

Photo of Bottle gaurd kootu by hajirasheed haroon at BetterButter
19
0
0.0(0)
0

சுரைக்காய் பருப்பு கூட்டு

Feb-28-2019
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நறுக்கிய சுரைக்காய் ஒரு கப்
  2. பருப்பு கால் கப்
  3. வெங்காயம்-2
  4. கடுகு உளுந்து ஒரு ஸ்பூன்
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. காய்ந்த மிளகாய் இரண்டு
  11. கறிவேப்பிலை ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து பொரிய விடவும் பிறகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. குக்கரில் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. அதில் பெருங்காயத்தூள் நறுக்கிய சுரைக்காய் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  4. காய் முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  5. சுவையான சுரைக்காய் பருப்பு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்