வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி சிக்கன் கிரேவி

Photo of Greanpeas cgicken gravey by hajirasheed haroon at BetterButter
379
0
0.0(0)
0

பச்சை பட்டாணி சிக்கன் கிரேவி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் அரை கிலோ
  2. பச்சை பட்டாணி கால் கிலோ
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. சிக்கன் கிரேவி பவுடர் 3 டேபிள்ஸ்பூன்8
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. உப்பு தேவையான அளவு
  9. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்l
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை தனித்தனியாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்
  2. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது உப்பு சிக்கன் துண்டுகள் சேர்த்து வதக்கவும்
  3. பச்சை வாசனை போனவுடன் அதில் சிக்கன் கிரேவி பவுடர் மஞ்சள் தூள் உப்பு பச்சை பட்டாணி சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  4. சிக்கன் நன்கு வெந்த உடன் கடைசியாக பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  5. சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்